அன்பானவர்களே🙏
💧கேள்வி💧
🌸 பதினொரு நாள் பயணம்
1.காதேசுபர்னேயா என்ற அந்த இடம் ஓரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொரு நாள் பயணத் தொலையில் இருந்தது.
2. சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொருநாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து.
இணைச்சட்டம் 1:1,2
சேயீர் - அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை மலைவழியாய்
ஓரேபுக்குப் - உடன்படிக்கைக்குள் வந்தவர்கள்
பதினொருநாள் - புது சிருஷ்டியாக மாறுவதற்கு அழைக்கப்பட்டவர்கள்
பிரயாண தூரத்திலுள்ள காதேஸ் - பரிசுத்தம்
பர்னேயா - Wandering- சுற்றுதல் விலிருந்து,
இதன் ஞான அர்த்தத்தை சொல்லவும்.
🪘
சேயீர் மலை
SEIR MEANS HAIRY
ரோமம் நிறைந்தவர்.
ஆதியாகமம் 25:25
ஏசா ரோமம் நிறைந்தவர், அதனால் ஏசாவின் சந்ததியினர் சேயீர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
🪗
ஒரேப் :
ஒரேப் என்பது சீனாய் மலை,
சீனாய் மலையில் இஸ்ரயேல் ஜனங்களுக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.
🎹
11 நாள்:
11 = 5+6
5 - புது சிருஷ்டி
6 - அபூரணமான மனுக்குலம்.
புது சிருஷ்டியின் அழைப்புக்குள்ளாக, இந்தச் சுவிசேஷ யுகத்தில் வருகிற மனுக்குலத்தினர்.
💍
காதேஸ்பர்னேயா:
காதேஸ் - பரிசுத்தம்
BARNEA - Desert Of Wandering.
பர்னேயா - சுற்றுதல்,
ஒரேபிலிருந்து காதேசுக்கு சேயீர் மலை வழியாய் 11 நாள் பிரயாணத்தில் பிரயாணம் செய்கிறார்கள்.
11 நாள்
ரோமர் 1:2,
பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்கள்
2 கொரிந்தியர் 5: 17
கொலோசேயர் 3: 9, 10
சேயீர் மலை வழியாய்
சேயீர் என்பது, hairy என்பது
பொதுவாக அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும்.
உன்னதபாட்டு 4:4
உன் கூந்தல் கீலேயாத் மலையில்,
புது சிருஷ்டியின் அழைப்புக்குள் வருகிறவர்கள், அவர்களுடைய வாழ்க்கை பிரயாண முழுவதும், அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
ஒரேப் - சீனாய் மலை
சீனாய் மலையில், இஸ்ரயேல் ஜனங்கள்
நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
❄️❄️❄️❄️❄️❄️❄️❄️
உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட இடம் ஒரேபாகிய சீனாய் மலை.
நாமும், நம்முடைய ஞானஸ்நானத்தில் நம்முடைய பிதாவாகிய தேவனோடு, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பொருள் மூலமாக உடன்படிக்கைக்குள் வந்திருக்கிறோம்.
🪇
காதேஸ் - பரிசுத்தம்
நம்முடைய அழைப்பின் இலக்கு பரிசுத்தம்.
பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாது.
பர்னேயா:Wandering
நம்முடைய அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் பரிசுத்தக் குலைச்சலான காரியங்கள் இருக்கும்போது, அது பர்னேயாவாக மாறிவிடும்.
🪇🪇🪇🪇🪇🪇
Conclusion:
புது சிருஷ்டியாக அழைக்கப்பட்டு, உடன்படிக்கைக்குள் வந்த நாம் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் பரிசுத்தத்தை அடைந்தால் மட்டுமே திவ்விய சுபாவத்தில் பங்குள்ளவர்களாக முடியும்.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment