FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




DOCTRINE

Doctrine

List of Niraiverum neethi subjects

⚓கோட்பாடுகள்🐎
Ark of covenant

அன்புக்குரிய சகோதரரே, சகோதரியே,
பைபிள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை, நிறைவேறும் நீதி என்கிற தலைப்பில் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். மொத்தம் 91 தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள காணொளிகள், தொடர் பாடங்கள் ஆனதால்,திட்டமிட்டு ஒவ்வொன்றாக வரிசையாக (1,2,3...91) கண்டு பயனடையும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
வாழ்த்துக்கள். 🙂🙏
 



நம் பரமதந்தை மற்றும் இறைமகனாரின் அருளாசீர் உங்களோடு இருப்பதாக.