FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[64] 1100 வெள்ளிக்காசு [நியா 16:5, 17:1-6]

அன்பானவர்களே 🙏
 🚩 நிழல் நிஜம்🚩
கேள்வி
🌱🪷🪷🪷🪷🪷🌱
1️⃣ 1100 வெள்ளிக்காசு:  
நிஜம் கண்டுபிடிங்கள்:

1100 வெள்ளிக்காசு
நியாயிதிபதிகள் 16:5
சிம்சோனின் பெலம் எதில் உள்ளதென்று, தெலீலாள் காட்டிக்கொடுக்கும் படியாக, தெலிலாளுக்கு 1100 வெள்ளிக்காசு நியமிக்கப்பட்டது.
நியாயாதிபதிகள் 17:1-6

மீகா தன் தாயிடமிருந்து 1100 வெள்ளிக்காசைத் திருடி, திருடிய அந்த வெள்ளிக்காசைத் தன் தாயிடம் திரும்ப கொடுத்தார்;

மீகாவின் தாயார், அதனை தன் மகனுக்காக விக்கிரகங்களாகச் செய்யும்படி அந்த வெள்ளிக்காசைத் தன் மகனிடம் திரும்பக் கொடுத்தாள். 

⚖️⚔️⚖️⚔️⚖️⚔️⚖️⚔️
யாத்திராகமம் 20:4
உபாகமம் 27:15
ஏசாயா 42:17

கட்டளை: வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
மீகா மற்றும் அவனுடைய தாயார் செய்த காரியம், சபிக்கப்படத்தக்கது அருவருக்கத்தக்கது.

யெரொபெயாம் மற்றும் யேசபேல் செய்த காரியத்துக்கு அடையாளமாய் இருக்கிறது .

அவர்கள் உண்டு பண்ணின விக்கிரகம் சொரூபம், Papism மற்றும் Protestant க்கு அடையாளமாயிருக்கிறது.

தெலீலாளுக்கு 1100 வெள்ளிக்காசு
சிம்சோனின் பெலத்தை குறைப்பதற்காக, 1100 வெள்ளிக்கசு தெலீலாளுக்குக் கொடுக்கப்பட்டது.

சிம்சோன் கடவுளின் பிள்ளைகளை அடையாளப்படுத்துவார்.

1100 வெள்ளிக்கசு
1000+100
மீட்கும் பொருளுக்குரிய சத்தியங்கள்
கடவுளின் பிள்ளைகளின் பலமே சத்தியம்.

ஆனால், ஆண்டவருடைய கோதுமை நிலத்தில், தப்பறைகள் களைகள் அதிகமாக வர ஆரம்பித்தது.

Doctrinal Corruption,
325 AD - Nicea council.
539 AD, Papacy in political authority,

So Doctrinal Corruption
539 AD - (1260 years) 1799 AD.

வெள்ளி, கடவுளின் சத்தியம். 
போப்பு மார்க்கம் கடவுளின் சத்தியத்தை, கடவுளின் பிரமாணங்களைத் தங்களுக்கேற்றபடி மாற்றிக் கொண்டார்கள்.

🐑🐏🐑🐏🐑🐏🐑
🌱🪷🪷🪷🪷🪷🌱
கிறிஸ்துவுக்குள்

Comments