FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[37] PALMERWORM பச்சைப்புழு - LOCUSTS வெட்டுக்கிளி - CANKERWORM பச்சைக்கிளி - CATTERPILLAR முசுக்கட்டைப்பூச்சி: [யோவேல் 1:4]

அன்பானவர்களே🙏
🌴 கேள்வி 🌴
யோவேல் 1:4
பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது.
இதில் மறைந்துள்ள ஞானத்தை வெளிப்படுத்துங்கள் 

விளக்கம்:
இது இஸ்ரேல் தேசத்தை அதாவது (10 கோத்திரத்தை) அழித்த அசிரிய ராஜாக்களை பற்றிய தீர்க்கதரிசனம் 

முதலாவது பச்சைப்புழு - திக்லாத்பிலேசர்
1948 - இஸ்ரேலுக்கு விரோதமாக எகிப்து யுத்தத்துக்கு வந்தது

இரண்டாவதுவெட்டுக்கிளி - சல்மனாசார். 
1967 6 days war

 மூன்றாவது
பச்சைக்கிளி-
 சர்கோன்
1973- Yom Kippur war

நான்காவது 
.முசுக்கட்டைப்பூச்சி -
சனகெரிப்
2043 - Armageddon war

மேற்கண்ட 4 விதமாக இஸ்ரேலுக்கு விரோதமாக வரக்கூடிய மற்றும் வந்த யுத்தங்களை அடையாளப்படுத்துகிறது
 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
கிறிஸ்துவுக்குள்

Comments