அன்பானவர்களே 🙏
🚩 நிழல் நிஜம்🚩
கேள்வி
🌱🪷🪷🪷🪷🪷🌱
1️⃣ யாத் 21:33-34 :
33 ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால்,
34 குழிக்கு உடையவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தின் எஜமானுக்குக் கொடுக்கக்கடவன். செத்ததோ அவனுடையதாகவேண்டும்.
யாத்திராகமம் 21:34
நிஜம்:
இது, இஸ்ரயேல் ஜனங்கள் மத்தியில் தேவன் ஏற்ப்படுத்திய தெய்வீக ஒழுங்கு முறை.
எப்படியொன்றால், ஒரு குழியை வெட்டினால், அதின் உரிமையாளர் அதை பத்திரமாக மூடி வைக்கவேண்டும்.
இல்லையேல், அது விபத்துகளை ஏற்படுத்தும்.
இது அவரது அஜாக்கிரதையான செயலை காண்பிக்கும்.
அந்த தவறுக்கு அவரே பெறுப்பு.
அதுபோல, தெய்வீக ஒழுக்கத்தின் கீழ் வந்த நாமும் கூட ஒரு செயலை செய்யும் போது மிகவும் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இல்லையேல், அதற்க்கான தண்டனையையும், நஷ்டத்தையும் நாம் பெறுவோம்.
🐑🐏🐑🐏🐑🐏🐑
🌱🪷🪷🪷🪷🪷🌱
கிறிஸ்துவுக்குள்
ஆமென்
ReplyDelete