அன்பானவர்களே,
ஏன்???
உபாகமம் 22:6-7.
ஏன் தாயை அனுப்பிவிட்ட பிறகு அதன் பிள்ளையை எடுக்க வேண்டும்?
முழுவதுமாக வாசித்து, பதிலை முயற்சி செய்யுங்கள்.
பதில்:
விளக்கம் 1:
" வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது : குஞ்சுகளாயினும் முட்டைகளாயினும் உள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத் தென்படும்போது, தாயானது குஞ்சுகள் மேலாவது முட்டைகள் மேலாவது அடைகாத்துக் கொண்டிருந்தால் குஞ்சுகளை தாயோடே சேர்த்து பிடிக்கலாகாது,
உபாகமம் 22:6-7.
1️⃣ A mother bird sitting on her young ones or eggs is called brooding (அடைகாத்தல்).
தாயைப் போக விட்டு குஞ்சுகளையாவது முட்டைகளையாவது நீ எடுத்துக் கொள்ளலாம்,அப்பொழுது நீ நன்றாயிருப்பாய் உன் நாட்கள் நீடித்திருக்கும்.
1️⃣ அவர்களுக்குத் தென்படும் கூட்டிலிருந்து, குஞ்சுகளையும் முட்டைகளையும் எடுத்துக் கொள்ளலாம்,
2️⃣ அதன் இனம் சீக்கிரமாய் அழிந்து போகும் படியாக,தாயையும் சேர்த்து எடுக்க வேண்டாம்.
3️⃣ லூக்கா 12:6,
God's Providence
அடைக்கலான் குருவியின் மேலும் தேவன் கரிசணை உள்ளவராக இருக்கிறார். God's humanity
4️⃣ To preserve the species of birds,
and prevent the decrease of them,
It might breed again
5️⃣ ஒரே நாளில் குஞ்சுகளையும் முட்டைகளையும் தாயையும் எடுத்தால் அந்த இனம் சீக்கிரத்தில் அழிந்து போகக் கூடிய வாய்ப்பு ஏற்படலாம்.
6️⃣தாயை விடும் போது அது மீண்டும் முட்டைகளிட்டு, தங்களுடைய இனத்தை காக்க ஏதுவாயிருக்கும்.
7️⃣ By doing this, we can avoid the extinction of Endangered species.
8️⃣ Israelites domesticated birds:
Edible Birds: 🐦 Pigeons, Turtle doves🕊️, 🦆Ducks, 🪿 Geese
Wild Birds
Quail - காடை
Partridge - கௌதாரி
9️⃣ Turtle doves 🕊️ , Young Pigeons,
were also used as sin offering and burnt offering.
கோணம் 2:
பனித விளக்கம்:
தாய் பறவை: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
குஞ்சுகள்: இயேசு கிறிஸ்துவின் போதனைகளால் பிறந்து வளர்க்கப்பட்ட சீடர்கள்.
தாய் பறவை பறந்து போதல்:
இயேசு நாதர் பரமேறி செல்லுதல்.
குஞ்சு பறவை கூட்டை விட்டு எடுத்து கொள்ள படுதல்:
சீடர்கள் சுவிசேடம் அறிவிக்க உலகம் முழுதும் செல்ல அர்பணித்தல்.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment