அன்பானவர்களே🙏
🧏 நிச்சயமாக குடிப்பார்கள்🧏♀️
அவைகள் என்னென்ன??
பதில்
அவைகள்:
எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன், விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள், அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்.
எரேமியா 23:14
ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக்குறித்து:
இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன், எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.
எரேமியா 23:15
🩸 மறக்க வேண்டாம்... சபைகளிலும் இதுவே நடக்கும்:
தேவ பக்தி இல்லாத காரியங்களும், அசுத்தமான காரியங்களும், உணர்வில்லாத நிலைகளும் யார் மூலமாக சபையில் பரவுகின்றதோ அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து கசப்பையே விஷமாக கடவுள் குடிக்க கொடுப்பார்🩸
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment