FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[54] ஏணியின் ரகசியம் [ஆதியாகமம் 28:12-14]

அன்பானவர்களே🙏
ஏணியில் - மறைந்திருக்கும் ஞானம் என்ன ?
பதில்

🌴 The ladder and the angels communicating by it from heaven to earth and back.

🌴 Represents that our Lord Jesus provides communication between ourselves and God. 

🌴 It applies in two ages, the Gospel Age for us now, and the Millennial Age for the world in the Kingdom. (In Kingdom the Ladder represents The Christ)

🌴 This was an assurance to Jacob of the fulfillment
to come of the Abrahamic Promise, which applies to both ages of redemption.

(ஆதியாகமம் - 28:12-14 )

இதில் ஏணி எதை அடையாளப்படுத்தும் என்றால் - நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை
(யோவான்-1:51)

தேவனுடைய திட்டத்தில் ஆபிரகாம் மூலமாக கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தை நிறைவேற்றக் கூடிய வகையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒட்டு மொத்த மனுக்குலத்தையும், இஸ்ரயேல் ஜனங்கள் உட்பட அனைவரையும் தேவனிடத்தில் சேர்க்கும் ஏணியாக செயல்படுவார் என்பதை இந்த சொப்பனம் அடையாளப்படுத்துகிறது.


கிறிஸ்துவுக்குள்

Comments