அன்பானவர்களே🙏
🌦️ *ஞானத்தின் ஊற்று* 🌦️
💧அரியேல் - ARIEL 💧
விளக்கவும்🩸
ஏசாயா 29 :1 -
தாவீது வாசம் பண்ணின நகரமாகிய
அரியேலே, அரியேலே, ஐயோ!
அரியேல் - ARIEL
1) Ariel - Lion Of God
2) *Ariel - Altar*
Ezekiel 43:15,16
🦁🦁🦁🦁🦁
*Ariel -*
Lion Of God-
Lion Of Judah -
For Judah , Jerusalem is the capital,
In which David's dwell,
And In Jerusalem, there's the temple and ( Altar - Ariel)
🦁🦁🦁🦁
Woe To Ariel
அரியேலே, அரியேலே, ஐயோ!
தாவீது வாசம் பண்ணின *எருசலேம் நகரம் மற்றும் தேவனுடைய ஆலயத்துக்கு,
அழிவும் ஆபத்தும் வரப்போகிறது.
ஏசாயா 32:10
நிர்விசாரிகளே ஒரு வருஷமும் சில நாட்களுமாய் தத்தளிப்பீர்கள்.
ஏசாயா 29 ஆம் அதிகாரம்:
முற்றுகைப் போட்டு கொத்தளங்களை எடுத்துக்கட்டுகிற காரியங்களைப் பற்றி விவரிக்கிறது.
சனகெரிப் எருசலேமை முற்றுகைப் போடக்கூடிய காரியத்தை விவரிக்கிறதினால், அரியேலுக்கு ஐயோ என்கிறார்.
அதன் பின்பு, விடுதலை.
Invasion of Judea, under Sennecherib and it's deliverance
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment