FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[17] தெய்வீக தண்டனை: ஆறு வகையான தண்டனை எது? [ஓசியா 3:4]

அன்பானவர்களே🙏
🧲 தெய்வீக தண்டனை🧲

⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️🧲

ஒரு காலத்தில், ஆறு வகையான தண்டனையை நாங்கள் பெற்றோம். 

நாங்கள் இஸ்ரயேலர்கள், நிச்சயமாகவே பயத்துடனும், நடுக்கத்துடனும் கர்த்தரிடத்தில் திரும்பி வருவோம். 

நாங்கள் பெற்ற ஆறு வகையான தண்டனை எது?

 பதில்:

1️⃣ ராஜா இல்லாமலும், 

2️⃣ அதிபதி இல்லாமலும், 

3️⃣ பலி இல்லாமலும், 

4️⃣ சிலை இல்லாமலும், 

5️⃣ ஏபோத் வஸ்திரம் இல்லாமலும், 

6️⃣ தேராபீம் இல்லாமலும். 
 ஓசியா 3:4 

⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️🧲

கிறிஸ்துவுக்குள்

Comments