FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[34] ஏறக்குறைய 6000 வருடங்கள்

அன்பானவர்களே, 
🌀 ஏறக்குறைய 6 ஆயிரம்🌀
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வேதாகம புத்தகங்களில் ஏறக்குறைய 6 ஆயிரம் வருடங்களை மொத்தமாக சொல்லக்கூடிய அதிகாரம் எது? 

 பதில்:
எபிரேயர் 11:4 - ஆபேலிருந்து தொடங்குகின்றது.
காயினும், ஆபேலும் பிறந்த வருடங்கள் ஏறக்குறைய 3958 - 3957 என்று இருக்கலாம். 

அடுத்தது இந்த அதிகாரம் முடியும்பொழுது, 
முற்பிதாக்களின் பரிபூரணமாக கூடிய கால நிலைகளை அறிவிக்கின்றது.

ஆகவே, இந்த காலப்பகுதிகள் ஏறக்குறைய 6000 வருடத்தை நமக்கு காண்பிக்கின்றதாய் இருக்கின்றது.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கிறிஸ்துவுக்குள்

Comments