🧏 எங்கள் பெயர் என்ன?🧏♀️
அக்கினியில் பொன்னும் உருகியது💁♂️
வெள்ளியும் உருகியது💁♂️
இரும்பும்
உருகியது💁♂️
ஆனால்,
எத்தனையோ முறை உருக்கியும் நாங்கள் உருகவில்லை🙅♂️🙅♀️
ஆதலால், சர்வவல்லவர் எங்களுக்கு கொடுத்த பெயர் இது.......
அது என்ன??
பதில் :
🥈 REJECTED SILVER
🩸 துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன; காரீயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது. தூய்மைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடப்பதில் பயனில்லை; ஏனெனில், தீயவர்கள் இன்னும் நீக்கப்படவில்லை.
🩸அவர்கள் "தள்ளுபடியான வெள்ளி" என்று அழைக்கப்படுவார்கள். ஏனெனில், ஆண்டவர் அவர்களைப் புறக்கணித்துள்ளார்.
எரேமியா 6:28 - 30
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment