அன்பானவர்களே..
விளக்குக
சகரியா 9:11
பதில் :
உன்னைப் பொறுத்தமட்டில் உன்னோடு நான் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, சிறைப்பட்டிருக்கும் உன்னைச் சார்ந்தோரை நீரற்ற படுகுழியிலிருந்து விடுவிப்பேன்.
செக்கரியா 9:11
எளிமையாக புரிந்து கொள்வோம்.
🩸 வேதாகமத்தில் பொதுவாக, எப்பொழுதுமே இரத்தம் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது நம் ஆண்டவரின் மீட்கும் பொருளுக்குரிய சத்தியமாக பார்க்கப்பட வேண்டும்.
🩸 உடன்படிக்கையின் இரத்தத்தினால் விடுதலை என்பது ...
🩸 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவனால் (மீட்கும் பொருளினால்) ஜீவன் இல்லாத (தண்ணீர் இல்லாத) குழியில் (மரணத்தில்) அடைப்பட்டு இருக்க கூடிய இஸ்ரயேல் ஜனங்களையும், மற்றும் அவர்கள் மூலமாக உலக ஜனங்களையும் ஜீவனுக்குள் கொண்டு வரக்கூடிய காரியங்களை இது அடையாளப்படுத்தும்.
🩸 இப்பொழுதே, நாம் உடன்படிக்கையின் இரத்தத்தினால் மீட்புக்குள் வந்திருக்கின்றோம்.
🩸 மீட்பில் நாம் புரணப்பட தொடர்ந்து கீழ்ப்படிவோம்.
கிறிஸ்துவுக்குள்🍀
Comments
Post a Comment