FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[71] கேள்வி&பதில்: அரசாண்டது யார்?

அன்பானவர்களே🙏
👑 அரசாட்சி👑
🪖 எங்கள் அரசாட்சி அதிக காலம். 
🪖 அதில் உங்களை அரசாசாண்டது வெகு காலம்.
🪖 அதில் என் அரசாட்சி சில காலம். 
🪖 என் அரசாட்சியின் காலங்களை நீங்கள் வேதத்தில் கண்டுபிடித்தால் சொல்லுங்கள் ⚖️

நான் யார் என்று நீங்கள் அறிய விரும்புகின்றீர்களா? 

கீழ்க்கண்ட மூவரிடம் இந்த நம்பரை கொடுங்கள், கொடுக்கும் அந்த நம்பரை இரண்டு பகுதியாக பிரியுங்கள். பிரித்தால் அந்த இடத்தில் என்னைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும்.
🧙‍♂️ எரேமியா  
🧙‍♂️ எசேக்கியேல் 
🧙‍♂️ ஏசாயா 
நம்பர்: 1319

பதில்: 
🪖 எங்கள் அரசாட்சி அதிக காலம்: 
பாபிலோன் ராஜ்ஜியம் - 87 வருடங்கள்

🪖 அதில் உங்களை அரசாசாண்டது வெகு காலம்: 
இஸ்ரயேல் மட்டும் 49 வருடங்கள்.

🪖அதில் என் அரசாட்சி சில காலம்: 
43 வருடங்கள்

🪖நான் யார் என்று நீங்கள் அறிய விரும்புகின்றீர்களா? 
நேபுகாத்நேச்சர்🤴🏽

🪖கீழ்க்கண்ட மூவரிடம் இந்த நம்பரை கொடுங்கள், கொடுக்கும் அந்த நம்பரை இரண்டு பகுதியாக பிரியுங்கள். பிரித்தால் அந்த இடத்தில் என்னைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும்.

🧙‍♂️ எரேமியா  
🧙‍♂️ எசேக்கியேல் 
🧙‍♂️ ஏசாயா - 13:19

கிறிஸ்துவுக்குள்🌴

Comments