அன்பானவர்களே 🙏
🚩 நிழல் நிஜம் 🚩
🪷 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
நிழல் : 2 நாளாகம்ம் - 22: 11- 12
11 ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபியாத், கொன்றுபோடப்படுகிற ராஜகுமாரருக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசைக் களவாயெடுத்துக்கொண்டு, அவனையும் அவன் தாதியையும் சயனவீட்டிலே வைத்தாள், அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, ராஜாவாகிய யோராமின் குமாரத்தியும் ஆசாரியனாகிய யோய்தாவின் பெண்ஜாதியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள், அவள் அகசியாவின் சகோதரியாயிருந்தாள்.
12 இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான், அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.
2 நாளாகமம் 22:11,12
நிஜம் :
தேவ சபையின் பிள்ளைகள் எதிராளியாகியா பிசாசானவனால் எவ்வாறு துன்புறுத்தபடுவார்கள் என்பதை பற்றி இந்த வசனங்கள் நமக்கு சொல்கிறது.
இதில் அத்தாலியாள்- (கடவுளால் பாதிக்கப்பட்டது or பாதிக்கப்பட்டவர் or கடவுளின் வாதை என்று அர்த்தம்) அந்தி கிறிஸ்துவின் அமைப்புகளை அடையாளப்படுத்துகிறது. வெளி 17:6
ஆசாரியனாகிய யோய்தா - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து (எபிரெயர் 6:20, எபிரெயர் 10:21)
யோசேபியாத் (YAH_WEH is an oath) - முற்ப்பித்தாக்களை அடையாளப்படுத்துகிறது. கடவுளின்
பிள்ளைகளை பத்திரமாக பாதுகாத்து இறைவனின் ஆலயத்தில் வைத்து வளர்த்தார். (எபிரெயர் 12:1)
6 வருஷம் - இறைவனின் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய 6 ஆயிர வருட காலப்பகுதி
யோவாஸ் (கர்த்தரின் கொடை) - சபை வகுப்பறை அடையாளப்படுத்துகிறது. (I பேதுரு 1:23)
நாமும் ,
அவருடைய பலத்த கரங்களுக்குள் அடங்கியிருந்தால், நம்மையும் பாதுகாப்பார்.
🐑🐏🐑🐏🐑🐏🐑
🌱🪷🪷🪷🪷🪷🌱
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment