அறிவு - அவர் யார்? அவர் சொன்னது என்ன?

அன்பானவர்களே🙏
🧏 அறிவு🩸

அறிவற்ற வார்த்தைகளை அறிவாக நினைத்து பேசினவர்களை அறிவோடு நிர்மூலமாக்கினேன் என்று நினைத்தவரை அறிவோடு நிதானிக்க வைத்து, பேசியது அறிவில்லை என்று அறியவும், அறிவின் ஆச்சரியமான ஆழங்களை பெற்றவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்று கேள்விப்பட்டவர் சொன்னார்.
அவர் சொன்னது என்ன?

பதில்: 
அறிவற்ற வார்த்தைகளை அறிவாக நினைத்து பேசினவர்களை (எலிப்பாசும், பில்தாதும், சோப்பாரும் )

அறிவோடு நிர்மூலமாக்கினேன் என்று நினைத்தவரை (யோபு
அறிவோடு நிதானிக்க வைத்து (எலிகூ), பேசியது அறிவில்லை என்று அறியவும், அறிவின் ஆச்சரியமான ஆழங்களை பெற்றவரிடம் (கடவுளின் கேள்வியின் மூலமாக) நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்று கேள்விப்பட்டவர் (யாக்கோபு) சொன்னார்.

அவர் சொன்னது என்ன?
யோபின் பொறுமையை குறித்து. 
யாக்கோபு 5:11

கிறிஸ்துவுக்குள். 

 

Comments