அன்பானவர்களே🙏
🚧 கேள்வி 🚧
🤔 கிரிக்கெட் பற்றி வேதம் அருவருப்பு இல்லை புசிக்கலாம், என்று சொல்லுகின்றது?
Cricket is no abomination, we can eat this winged bird
🪽🪶🪽🪶🪽🪶🪽🪶🪽🪶🪽
லேவியராகமம் 11:21
ஆகிலும், பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: தரையிலே தத்துகிறதிற்குக் கால்களுக்கு மேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
Leviticus 11:21
Yet among the winged insects that go on all fours you may eat those that have jointed legs above their feet, with which to hop on the ground.
லேவியராகமம் 11:22
வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளி ஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளி ஜாதியாயிருக்கிறதையும் ஆகாபு என்னும் கிளி ஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.
Leviticus 11:22
Locust in its kinds, bald locust devastating locust in its kinds, cricket in its kinds, grasshopper in its kinds,
Cricket - அர்கொல்
1) பறவை இனமும்
2) நாலு காலால் நடமாடுகிறதுமாயிருப்பதினால்
3) தொடைகள் உண்டாயிருப்பதினாலும்
அர்கொல் அருவருக்கப்படதக்கதாயிராமல் புசிக்கலாம்.
Cricket is no abomination we can eat this winged bird
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment