FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[55] விடுகதை: யாரந்த அவரும் இவர்களும்?

அன்பானவர்களே🙏
👀 விடுகதை கண்டுபிடியுங்கள்!👀
🌾 இவரின் நியாயப்படுத்துதலுக்கு மத்தியஸ்தர் தேவைப்படவில்லை🙅

🌾 அதுபோலவே இவர்களுடைய நியாயப்படுத்துதலுக்கும் மத்தியஸ்தர் தேவையில்லை🙅

🌾 ஆனால் அவருக்கு இரட்சகர் தேவை 🧚‍♀️

🌾 அதுபோலவே இவர்களுக்கும் தேவை🧚‍♀️

🌾 யார் இந்த அவரும், இவர்களும்??

பதில்: 

🌾 இவரின் நியாயப்படுத்துதலுக்கு மத்தியஸ்தர் தேவைப்படவில்லை🙅 - ஆபிரகாம் - Justified by Faith - So No Mediator required* .

🌾 அதுபோலவே இவர்களுடைய நியாயப்படுத்துதலுக்கும் மத்தியஸ்தர் தேவையில்லை🙅 - Church class - Justified by Faith - So No Mediator required.

🌾 ஆனால் அவருக்கு இரட்சகர் தேவை 🧚‍♀️- ஆபிரகாம் .

🌾 அதுபோலவே இவர்களுக்கும் தேவை🧚‍♀️- சபை வகுப்பார்

🌾 யார் இந்த அவரும், இவர்களும்??

 அவர் - ஆபிரகாம் இவர்கள் -- சபை வகுப்பார். 

 கிறிஸ்துவுக்குள்


Comments