அன்பானவர்களே🙏
👀 மகனை கண்டுபிடிங்கள்!👀
🤵♂ இவன் எகிப்தியனுக்கு பிறந்த இஸ்ரயேல் ஸ்திரியின் மகன் ?
🤵♂ அந்த வாலிபன் யாருடைய மகன்?
🤵♂ முதலில் புறம்பே தள்ளப்பட்டது யாருடைய மகன்?
🤵♂ இவரின் மகனின் பேச்சை கேட்காமல் தைரியமாக ஆலயத்திற்குள் போகாமல் இருந்தது யார்?
மொத்தம் நான்கு பதில்கள்:
🤵♂ இவன் எகிப்தியனுக்கு பிறந்த இஸ்ரயேல் ஸ்திரியின் மகன் ?
Levi 24:10-14
🤵♂ அந்த வாலிபன் யாருடைய மகன்?
I Samuel 17:55-58
🤵♂ முதலில் புறம்பே தள்ளப்பட்டது யாருடைய மகன்?
Genesis 21:10
🤵♂ இவரின் மகனின் பேச்சை கேட்காமல் தைரியமாக ஆலயத்திற்குள் போகாமல் இருந்தது யார்?
Nehemiah 6:10-11
கிறிஸ்துவுக்குள்
செலாமித்,தாயின்பெயர்
ReplyDeleteஈசாயின்மகன்
ReplyDeleteஆகார்மகன்
ReplyDeleteதெலாயாவின்மகன்செமாயா
ReplyDelete