கேள்வி
🐂 காளையின் இரத்தம்.
🦙 வெள்ளாட்டுக்கடாவின் இரத்தம்.
இந்த இரத்தங்கள் ஆண்டவரின் வாழ்க்கையில் எவைகளோடு தொடர்புபடுத்தி காண்பிக்கப்பட்டுள்ளன!!!
பதில் :
🐂 காளையின் இரத்தம் -
பொதுவாக ஆண்டவரின் ஜீவனோடு ( மீட்கும் பொருள்) சம்பந்தப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளது - லேவி 1 அதிகாரம்)
சில நேரங்களில் ஆண்டவரின் 3.6 வருட வாழ்க்கையோடு (பாவ நிவாரண பலியோடு - லேவி 4, 16 அதிகாரங்கள்)
சில நேரங்களில் சமாதான பலியையும் அடையாளப்படுத்தும் - (லேவி 9 ஆம் அதிகாரம்)
🦙 வெள்ளாட்டுக்கடாவின் இரத்தம்:-
பொதுவாக பாவ நிவாரண பலிக்காகவும் - லேவி 9, 16
சில நேரங்களில் அங்கீகரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும் - லேவி - 16 ஆம் அதிகாரம்)
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment