அன்பானவர்களே🙏
🌀வில் 🏹 🌀
🪶🪶🪶🪶🪶🪶🪶🪶
நான்கு வில் 🏹.
இதில் முறிக்கப்பட்ட ஒரு வில் இருக்கின்றது.
முறித்த வில்லை நீங்களும் முறிக்க வேண்டும்.
நீங்கள் முறிக்கும் வில் யாருடையது அவர்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
🏹 ஏசாவின் வில் 🏹
🏹 யோனத்தானின் வில் 🏹
🏹 ஏலாமின் வில் 🏹
🏹 இஸ்ரயேலின் வில் 🏹
🪶🪶🪶🪶🪶🪶🪶🪶
ANSWER
🌀 வில் 🏹🌀
🪶🪶🪶🪶🪶🪶🪶🪶
நான்கு வில்🏹.
இதில் முறிக்கப்பட்ட ஒரு வில் இருக்கின்றது.
முறித்த வில்லை நீங்களும் முறிக்க வேண்டும்.
நீங்கள் முறிக்கும் வில் யாருடையது அவர்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
பதில்:
🏹 ஏலாமின் வில் 🏹
பாரசீக [Persia] நாட்டின் ஒரு மாகாணமாகும்.
ஏலாம் அசீரியாவின் தெற்கிலும் பெர்சியாவின் கிழக்கிலும் அமைந்துள்ளது.
அதின் தலைநகரம்.
சூசான் [தானி 8:2].
இவர்கள் சேமின் வம்சம் [ஆதி 10:22].
பாபிலோனால் இது முறிக்கப்பட்டது. [எரேமி 49:35].
பிற்பாடு பாபிலோனை பிடிக்கவும், அழிக்கவும் இவர்கள் நியமிக்கப்பட்டார்கள். [ஏசாயா 13:7, 21:2].
குறிப்பு:
ஏலாம் தற்போதுள்ள ஈரான்.
இன்னும் சிறிது காலத்தில் முறிக்கப்படும்.
🪶🪶🪶🪶🪶🪶🪶🪶
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment