அன்பானவர்களே🙏
🧏 மூன்று மிருகங்கள்
🫴🏽இவர்கள் செய்யும் செயலுக்கு மூன்று மிருகங்கள் அனுப்பப்படும்.
🫴🏽மிருகங்களால் இவர்கள் சிதைக்கப்படுவார்கள்.
🫴🏽மூன்று மிருகம் எது?
🫴🏽சிதைப்பதற்கு காரணம் என்ன?
நீங்கள் தேடும் மிருகங்களைப் பற்றிய சில குறிப்புகள்:
முதல் மிருகம்:
பறிஐலஜலம்.
இரண்டாம் மிருகம்:
தஐஞந்ஏஐதிஓஊரணுஏம்.
எப்படி கண்டுபிடிப்பது?
ஒரு வார்த்தைக்கு பிறகு வரும் இரண்டு வார்த்தையை நீக்கவும் இதுபோல் முயற்சி செய்யுங்கள்!!
பதில்:
எரேமியா 5:6
முதல் மிருகம்: சிங்கம்🦁
அவர்களைக் கொல்லும்
*ப* ~றிஐ~ *ல* ~ஜல~ *ம்*.
இரண்டாம் மிருகம்: wolf ஓநாய் 🐺
*த* ~ஐஞ~ *ந்* ~ஏஐ~ *தி* ~ஓஊ~ *ர* ~ணுஏ~ *ம்*.
வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும்.
மூன்றாம் மிருகம்:
சிறுத்தை - leopard 🐆
சிறுத்தை அவர்கள் பட்டணங்களின் மேல் நோக்கமாயிருக்கும்.*
எரேமியா 5: 6
Reason:
1️⃣ Transgressions
2️⃣ Backslidings
நாமும் ,
நாம் ஒப்புக்கொண்ட தேவ பிரமாணங்களிலிருந்து மீறினால் பீறப்படுவோம்.
உடன்படிக்கை செய்த பின்பு,
உடன்படிக்கை செய்த வாழ்க்கைக்கு முந்தின வாழ்க்கைக்கு மறுபடியும் திரும்பி மாம்சீக எண்ணங்களை வலுப்படுத்தினால் பீறப்படுவோம்.
🐅🐺🐆
கிறிஸ்துவுக்குள்
God bless your effort Bro , 🙏
ReplyDelete