👨👩👦👦 விசுவாச குடும்பத்தாருக்கு 🙏
🪐🪐 இன்று ஒரு தகவல் 📝📨 அறிந்து கொள்வோம்🪐🪐
இஸ்ரேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணின இடங்கள்🚶🏼🚶🏼♀️🏝️🏜️⛰️🌌
1. ராமசேஸ்
2. சுக்கோத்
3. ஏத்தாம்
4. ஈரோத்
5. ஏத்தாம் வனாந்தரம்
6. மாரா
7. ஏலிம்
8. சிவந்த சமுத்திரம்
9. சீன் வனாந்தரம்
10. தொப்கா
11. ஆலூஸ்
12. ரெவிதீம்
13. சீனாய்வனாந்தரம்
14. கிப்ரோத் அத்தாவா
15. ஆஸ்ரோத்
16. ரீத்மா
17. ரிமோன் பேரேசிஸ்
18. லிப்னா
19. ரிஷா
20. கேலத்தா
21. சாப்பேர் மலை
22. ஆரதா
23. மக்கெலோத்
24. தாகாத்
25. தாரா
26. மிக்கா
27. அஸ்மேனா
28. மோசெரோத்
29. பெனெயாக்கான்
30. கித்காத்
31. யோத் பாத்
32. எப்ரோனா
33. ஏசியோன் கேட்பேன்
34. காதேசாகிய சீன் வனாந்தரம்
35. ஓர் மலை
36. சல்மோனா
37. பூனோன்
38. ஓபோத்
39. அபாரீமின் மேடுகள்
40. தீபோன் காத்
41. அல்மோன் திப்லாத்தாய்
42. அபரீம் மலை
43. எரிகோ
44. ஆபேல் கித்தீம்
எண்ணாகமம் 33:5-49
இவை அனைத்தையும், நாம், தேவ பிரமாணங்களுக்கு ஏற்றபடி கடந்து போகும் பொழுது கானான் செல்வோம்.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment