FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[40] புதிர்: ஒரே நாளில் வீழ்த்தப்பட்ட நால்வர் யார்?


அன்பானவர்களே🙏
 🌴 ஒரு நாள் 🌴
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

1️⃣ 💂💂‍♂️💂‍♂️ - நாங்கள் நால்வர் எங்களை வீழ்த்தியவர்கள் நால்வர் - 💂💂💂💂

2️⃣ நாங்கள் நால்வர் ஒரே நாளில் வீழ்த்தப்படுவோம்! 

3️⃣ என்னையும் ஒரே நாளில் வீழ்த்துவார்! 

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

பதில்: 

1 - முதலில் வந்த இரு நால்வர் யார்?

🌴சகரியா,  1:18-21

 🌴நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன்.

🌴அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

🌴பின்பு கர்த்தர் எனக்கு நாலு தொழிலாளிகளைக் காண்பித்தார்.

🌴இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.

2 - இரண்டாவது வந்த நால்வர் யார்? 
🌴ஏசாயா, 9:14

 🌴ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.

3 - மூன்றாவது வந்த ஒருவர் யார்?
🌴வெளிப்படுத்தின விசேஷம்,  18:7,8

🌴அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். *நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்* ; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.

🌴ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.

கண்டுபிடிங்கள்..... நீங்கள் யார் என்று பார்ப்போம் 👏
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
கிறிஸ்துவுக்குள்

Comments