அன்பானவர்களே🙏
🎺🎺 இது என் நேசரின் சத்தம்!🎺🎺
Leaping & Skipping- வசனம் சம்பந்தப்பட்ட இந்தக் காரியத்தில் உள்ள சத்தியத்தை புரிய வையுங்கள்.
உன்னதப்பாட்டு 2:8
இது என் நேசருடைய சத்தம்! இதோ அவர் மலைகள் மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.
🎺🎷🎺🎷🎺🎷🎺🎷
The voice of my beloved behold this
யோவான் 14:3,
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்தில் நீங்கள் இருக்கும்படி நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்வேன்".
அப்போஸ்தலர் 1: 11
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வருவாரென்று தம்முடைய சீஷருக்கு வெளிப்படுத்தின வார்த்தைகள்
இன்றைக்கு அவருடைய சிஷராகிய அவருடைய சபைக்கு நேசரின் சத்தம், இரண்டாம் வருகையிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது.
நேசர் திரும்பி வந்து தம்முடைய சத்தத்தைக் கேட்கப்பட்ட காலப்பகுதி, 1874 AD.
1 தெசலோனிக்கேயர் 4:16
1 கொரிந்தியர் 15:51
வெளிப்படுத்தின விசேஷம் 11: 15
வெளிப்படுத்தின விசேஷம் 10:6
மல்கியா 3:1
🌋🌋🌋🌋🌋🌋🌋🌋
Leaping upon the mountains
தானியேல் 12:1
உன் ஜனத்தின் புத்திரர்களுக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாயேல் அக்காலத்திலே எழும்புவார்".
எருசலேம் மலைகளால் சூழ்ந்த பட்டணம்.
சங்கீதம் 125:1,2,
ஒலிவ மலை,
சீயோன் பர்வதம், கெரிசீம், ஏபால்.
Leaping upon the mountains :
Restoration of Israel from 1874 AD
1878 AD, 1897 AD, 1948 AD
⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️
Skipping upon the hills
சங்கீதம் 110: 5-7
குன்றுகள் ராஜ்யங்களை அடையாளப்படுத்தும், அந்திகிறிஸ்து அமைப்புகளையும் மற்றும் உலக ராஜ்யங்களையும் முடிவுக்குள் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்.
AD1914, AD1929, AD1939, AD1945, AD1989, AD2029, AD2043,
Leaping and skipping
It represents fast reaction.
துரிதமாக நிறைவேற்றுகிறார்.
தம்முடைய சபையை கூட்டி சேர்ப்பது=
இஸ்ரயேலருக்கு சுதந்திரம் கொடுத்தது.
அந்திகிறிஸ்து அமைப்பு மற்றும் உலக ராஜ்யங்களுக்கு முடிவையும் எல்லா காரியங்களையும்,துரிதமாக நிறைவேற்றுகிறார் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment