FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[69] Q&A திரும்பி வராத காற்று / பூமியை போல இன்னொன்று?

🧏காற்று🩸
பதில்:
1️⃣ திரும்பி வராத காற்று யார்?
என்று எதற்காக சொன்னார்?

 உடன்படிக்கையில் உண்மை இல்லாத இஸ்ரயேல் ஜனங்கள். 
 சங்: 78:37-39

2️⃣ பூமியோ என்றென்றைக்கும் நிலை நிற்கும்! இப்படி உறுதியாக ஏற்படுத்திய பூமியைப் போலவே அவர் அமைத்த இன்னொன்று எது?

தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை - 
சங்: 78:69
நாமும், 
செய்து கொண்ட உடன்படிக்கையில் உண்மையாக இல்லை என்றால் நிச்சயமாகவே திரும்பி வராத காற்றை போல் இருப்போம்.

அவரால், தெரிந்து கொண்டவர்கள் உடன்படிக்கையில் உண்மையாய் இருப்பார்கள்.

அவர்கள், சீயோன் பர்வதம் போல் உறுதியாகவும், நிலையாகவும், அடையாளமாகவும், காணப்படுவார்கள்.

 கிறிஸ்துவுக்குள்🌱

Comments