FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[22] WHAT DOES THESE REPRESENTS? EARTH, MOUNTAINS, HEAVENS, SEA, FIRE, SULPHUR

அன்பானவர்களே🙏 
🚧கேள்வி🚧
  It represents what ?

🌍 - Earth
🏔️ - Mountains
🌟 - Heaven 
⛵ - Sea
🔥 - Fire 
🔅 - Sulphur 

பரிசுத்த வேதாகமத்தில் இவைகள் எவைகளை அடையாளப்படுத்தும்.

பதில்:
🌍 - EARTH: 
பூமி: சமுதாயத்தைப் அடையாளப்படுத்துகின்றது; - Society - Rev 7:2

🏔️ - MOUNTAINS:
மலைகள்: ராஜ்யங்களைக் அடையாளப்படுத்துகின்றது; - Kingdoms - Daniel 9:16 & 20. 

🌟 - HEAVEN: 
வானங்கள்: ஆவிக்குரிய கட்டுப்பாட்டின் அதிகாரங்களை அடையாளப்படுத்துகின்றது - Power of Spiritual Control - Rev 12:1

- SEA:
கடல்கள், உலகின் அமைதியற்ற, கொந்தளிப்பான, திருப்தியற்ற மக்களை அடையாளப்படுத்துகின்றது - Restless, Turbulent, Dissatisfied People - Isaiah 57:20

🔥 - FIRE:
நெருப்பு - என்பது அழிவு மற்றும பாடுகளை அடையாளப்படுத்துகின்றது - Destruction - Ps 83:14 & I Pet 4:12-13

🔅 - SULPHUR:
கந்தகம்:
 நெருப்பில் கந்தகம் சேர்க்கப்படுதல், என்பது, அழிவின் தீவிரத்தை அடையாளப்படுத்துகின்றது - Intensity of the destruction - Gen 19:24

கிறிஸ்துவுக்குள்


Comments