அன்புடையீர்🙏
கேள்வி
விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) 26:25
இதில் மறைந்துள்ள ஞானத்தை கண்டுபிடியுங்கள்...
பதில்
அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும். ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.
விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) 26:25
முதலில் கவனிக்க வேண்டியது
மொத்தம் 8 பலகைகள் அதன் கீழ் 16 வெள்ளிப் பாதங்கள்.
இவைகள் நிற்கும் இடம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குரியவைகள்.
மகா பரிசுத்த ஸ்தலம் மகிமை அடைந்த ஒரு நிலையை அடையாளப்படுத்தும்.
ஆயிரமாண்டு அரசாட்சியில் (8)
- தேவ பிள்ளைகள்
(பலகைகள்) பரத்துக்குரிய மேன்மையை பெற்றிருப்பதையும், ஆவிக்குரிய சாயலில்
(வெள்ளி) முழுமையாக நிற்பதையும் அடையாளப்படுத்துகின்றன.
16 (4x4) - சோதனைகளை முழுமையாக கடந்து நியாயத்தீர்க்கப்பட்டு தெய்வீக தன்மையில் இருப்பதை குறிக்கிறது.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment