FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[77] ABIB (NISAN 14) | ஆபீப் (நிசான்)14


அன்பானவர்களே 🙏
கேள்வி
நம் பரமதந்தை
பஸ்கா மற்றும் பஸ்கா பண்டிகையின் நியமங்களை ஆபீப் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அனுசரிக்கும்படி கூறியதன் பனிதமான அர்த்தம் என்ன?
பதில்
14- இந்த எண்ணை 7+7 என பிரிக்கலாம்.
இவை இரண்டும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பொருளின் பலனானது, இரண்டு காலப்பகுதிகளில் வேலை செய்யும் என்பதை குறிப்பதாக இருக்கிறது.

அவை சுவிசேஷ யுகம் மற்றும் ஆயிரம் வருட யுகம்.
(எ.கா:
14
யோசேப்பின் காலத்தில் வரும் இரண்டு '7' வருடங்கள்.


15 - இது மீட்பை அடையாளப்படுத்தும் எண்ணாகும்.;
7+8 என பிரிக்கலாம். 
எ.கா:
'7' என்ற எண் நிறைவான திருச்சபையையும், '8' என்ற எண் முற்பிதாக்களையும் அடையாளப்படுத்துகிறது. 

"அவரே அமைதியை அருள்வார். அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும்போதும், நம் அரண்களை அழித்தொழிக்கும்போதும் அவர்களுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரையும் மக்கள் தலைவர் எண்மரையும் நாம் கிளர்ந்தெழச் செய்வோம்." மீக்கா 5:5

 அதுபோல நீசான், 15 ஆம் தேதி பஸ்கா ஆட்டின் உடலை (இறைச்சியை) புசிப்பதென்பது - மீட்பை அடையாளப்படுத்தும்.

மீட்கப்பட்ட நாம் (14), அவருடைய உடலை = வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே மீட்புக்குள் (15) நிறைவடைய முடியும்.

கிறிஸ்துவுக்குள்

Comments