FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[83] நிக் கோ லாய் N I C O L A I T A N S [வெளி 2:6]

அன்பானவர்களே🙏
🔐+__+ __+__+__+__+🔐 

மொத்தம் 5 எழுத்துக்கள். 
அதில் 2 எழுத்துக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள.

க்நி 

இன்னும் 3 எழுத்துக்களை கண்டு பிடித்து எழுத்துக்களை வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள், முழுமை பெற்ற அந்த வார்த்தையின் பொருள் விளக்கவும். 

மீதமுள்ள எழுத்துக்களை கண்டுபிடிக்க வெளி 2:6, இங்கு செல்லவும் அந்த வசனத்தில் எந்த எழுத்து பொருத்தமாக உள்ளதே அதை எடுத்து விளக்கவும்.

பதில்: 
 👨‍👩‍👦: நி க் கொ லா ய் 
The Nicolaitans represented a class of individuals within the Christian congregation who 
Seek clerical power and domination, Elevate themselves above fellow believers and Support a hierarchical system, contrary to the teachings of Christ. 

The Nicolaitans were the first to introduce a distinction between the clergy and laity.
They sought to dominate and lord it over the brethren.

அன்பானவர்களே🙏
முதலில் நாம் கவனிக்க வேண்டியது வேதாகமத்தில், வெளிப்படுத்தின விசேஷத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

வேதாகமத்தில் வேறு எங்கும் இதை குறித்த நேரடியான விளக்கம் கொடுக்கப்படவில்லை. 

வசனம் சார்ந்து கவனிக்கும் பொழுது, இவர்களைப் பற்றிய (நிக்கொலாய்) இரண்டு காரியங்கள் நினைவு கொள்ள வேண்டும்

1. கிரியைகள் 
2. போதனைகள். 

அடுத்த முக்கியமான காரியம்...

இவர்களுடைய செயலை நம் ஆண்டவர் வெறுக்கின்றார் .

அடுத்ததாக கவனிக்கும்போது, 
அப்படியே, (அதாவது பிலேயாமைப் போலவே)
இவர்களும் தேவ ஜனங்களுக்கு இடறல் உண்டாக்குகின்றவர்களாகவும், தேவப்பிரமாணங்களுக்கு விரோதமாக போதிக்கின்றவர்களாகவும் காணப்பட்டனர் என்பதை உணர முடியும்.

இவைகள் மட்டுமே பைபிள் சார்ந்த விளக்கம்.
வெளி 2:6,15 

நமக்கு, 
நம் ஆண்டவர் வெறுக்கின்ற கிரியைகளையும், போதனைகளையும் நாமும் வெறுக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள்


Comments