FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[85] இயேசு கிறிஸ்துவின் அடையாள சாட்சிகள்


அன்பானவர்களே🙏
👬அடையாளம் காணுங்கள்👬

இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கும், இரண்டாம் வருகைக்கும் பைபிளில் அடையாளமாக காண்பிக்கப்பட்ட ஒரு சில கடவுளின் மனிதர்களை நீங்கள் அடையாளம் கண்டுபிடித்து வசனத்தோடு கொண்டு வந்து நிறுத்துங்கள் 
🧙‍♂️🧙‍♂️🧙‍♂️🧙‍♂️🧙‍♂️🧙‍♂️🧙‍♂️🧙‍♂️

பதில்: 
முதலாம் வருகை: (ஒரு சில உதாரணங்கள்)

1️⃣ ஆதாம் ( ரோமர் 5:14)

2️⃣ ஆபேல் ( எபி 12:24)

3️⃣ ஈசாக்கு (கலா 4:28, யோவான் 3:16)

4️⃣ யாக்கோபு ( மத்தேயு 10:2,5)

5️⃣ யோசேப்பு ( ஆதி 49:22)

6️⃣ மோசே ( உபா 18:18)

7️⃣ தாவீது (யோ 10:11, எபி 2:14 )

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

இரண்டாம் வருகை: (ஒரு சில உதாரணங்கள்)

1️⃣ யோசேப்பு ( ஆதி 42:7)

2️⃣ மோசே ( யாத் 7:7)

3️⃣ யோசுவா ( யோசுவா 6:12-15

4️⃣ கிதியோன் ( நியா 6:14)

5️⃣ யெகூ ( 2 இராஜா 9:13)

6️⃣ நெகேமியா (நெகே 13:6)

7️⃣ எரேமியா ( எரே 1:2)

 கிறிஸ்துவுக்குள்


Comments