⛵🌱 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱⛵
👬அடையாளம் காணுங்கள் 👬
இவர் திரள் ஜனத்தின் தகப்பன் (🧙♂️)!
இவரைப் பற்றி கடைசியாக பேசியது இவர்தான்(👨🏻🔧) !
(👨🏻🔧) இவரைப் பற்றி முதலாவது பேசியவர் கடைசியாக அவரைப் பற்றி சொன்ன தீர்மானம் என்ன?
அனைவரையும்/ அனைத்தையும் கண்டுபிடிங்கள்?!!
பதில்
கண்டுபிடிக்கப்பட்ட அடையாளங்கள்:
1. இவர் திரள் ஜனத்தின் தகப்பன் (🧙♂️)!
ஆபிரகாம் ஆதி 17: 4,5
2. (👨🏻🔧) இவரைப் பற்றி கடைசியாக பேசியவர் ! பேதுரு I பேதுரு 3:6
3. பேதுருவைப் பற்றி முதலாவது பேசியவர் - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
யோவான் 1:42, மாற் 3:16, லூக் 6:14
4. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடைசியாக பேதுருவைப் பற்றி சொன்ன தீர்மானம்..?
கடவுளுக்காக பேதுரு மரிக்க போவதை குறித்து சொன்னது.
(யோவான் 21:18-19
II பேதுரு 1:13)
🩸நமக்கு🩸
பேதுரு அவர்கள் விசுவாசத்தோடு கொண்ட தொடர்பானது....
நம் ஆண்டவர் அழைத்த அழைப்பின் மேன்மைக்கு நிகராக தன்னை மரிக்க ஒப்புக்கொடுக்க செய்தது போல....
நாமும் விசுவாசத்தோடு தீவிரமான தொடர்பில் இருக்கும் பொழுது அதேபோல் மரிக்க முடியும்.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment