அன்பானவர்களே...
⚖️கேள்வி🪨
ஏன் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இம்மானுயேல் என்று பெயரிடவில்லை?
பதில்
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
இயேசு என்று பெயர் இடுவதற்கான காரணமென்னவென்றால்,
அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.
மத்தேயு 1:21
தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
ஏசாயா 7:14
இது
மத்தேயு 1: 23இல்
அவருக்கு இம்மானுயேல் என்று பெயரிடுவாயாக என்று ஏசாயா தீர்க்கதரிசியால் முன்னுரைக்கப்பட்டது.
இம்மானுயேல் என்பதற்கு கடவுள் நம்மோடு இருக்கிறார்
இம்மானுயேல் என்ற பெயரிட வேண்டிய இடத்தில் இயேசு என்று ஏன் பெயரிட்டார்கள் ⁉️
இதை நாம் ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்:
எண்ணாகமம் 13:16
நூனின் குமாரனாகிய ஒசெயாவுக்கு யோசுவா என்று பெயரிட்டார்.
ஒசெயா - Hoshea - Saviour
யோசுவா - Joshua - Je hoshua
JehoShua
Yahweh is salvation
🏮🏮🏮🏮🏮
யோசுவா என்பது யேகோவா கடவுள் இரட்சகராயிருக்கிறார்.
🎄🍀🎄🍀🎄🍀🎄🍀
அப்படியாக:
🏮🏮🏮🏮
இயேசு - Yeshua
Yeshua is the shortend version of Yehoshua
Yeshua,
Yehoshua - Yahweh is salvation
இயேசு என்பதற்கு யாவே கடவுள் காப்பாற்றுகிறவராயிருக்கிறார் என்று பொருள்.
🌈💦🌈💦🌈💦🌈💦🌈💦
💧💧💧💧💧
இம்மானுயேல்
இரட்சிப்பின் திட்டத்தில் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்கிற தீர்க்கதரிசன வசனம் இயேசு என்ற பெயரில் நிறைவேறி விட்டது.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment