அன்பானவர்களே 🙏
மனிதர்களை அடையாளப்படுத்துகிறது / மனுக்குலம் (சங்கீதம் 1:3,
மாற்கு 8:23,24)
இஸ்ரயேல் தேசத்தை அடையாளப்படுத்துகிறது. (மத்தேயு 21:19 )
திருச்சபை. (சங்கீதம் 92:12)
a) நித்திய ஜீவன் - Evergreen Tree. (ஓசியா 14:8).
b)உறுதித்தன்மை - STRONG(I Kings 5:10)
a)ஆபிரகாமின் உடன்படிக்கை - ரோமர் 11:17 )
b)பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு (திருவெளிப்பாடு 11:4 ,சகரியா 4:3 )
(ரோமர் 11:17,24)
நீதிமான்(சங்கீதம் 92:2).
சபை வகுப்பாரின் பனிதமான வளர்ச்சியை அடையாளப்படுத்துகிறது (உன்னதப்பாட்டு 7:7,8, மத்தேயு 21:8)
a)உலகத்தின் அசுத்தங்களை அடையாளப்படுத்தும் ( 1 அரசர்கள் 13:14 )
b) உடன்படிக்கை - யோசுவா 24:26
கேதுரு மரம், தேவதாரு விருட்சம், கர்வாலிமரம் இவைகள் நியாய தீர்ப்புக்கு உட்படுபவர்களையும் அடையாளப்படுத்தும் - சகரியா 11:2
கிறிஸ்துவுக்குள்
I am Thanking God for revealing the truth
ReplyDelete