FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[97] அளவீடுகள்

அன்பான குடும்ப உறவுகளே, 🙏
🪐🪐இன்று ஒரு தகவல்📝 🪐🪐

பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள அளவுகள்
திரவ அளவைகள்
1 கோர் (Kor) : 220 லிட்டர் (1 இரா4 :22)
1 பாத் (Bath) : 22 லிட்டர் (1 இரா7 : 26)
1 ஹின் (Hin) : 3.6 லிட்டர் (யாத்29 : 40)
1 லாக் (Log) : 0.31 லிட்டர் (லேவி14 : 10)

திட அளவைகள்
1 ஹோமர் (Homar) : 220 லிட்டர்/10 எப்பா (லேவி 27 : 16)
1 எப்பா (Abhah) : 22 லிட்டர்/3 சியா (யாத் 16 : 36)
1 சியா (Seah) : 7.3 லிட்டர்/3.5 ஓமர் (யாத் 29 : 40)
1 ஓமர் (Omar) : 2.2 லிட்டர் (யாத் 16:32)
1 கேப் (Gap) : 1.22 லிட்டர் (2 இரா 6:25)
1 குவார்ட் (Quarts, Choenix) : 1.8 லிட்டர் (வெளி 6:6)

நீட்டலளவை
1 விரல்கடை (விரலளவு) (Finger) : 1.85 செ.மீ  
நாலுவிரல்கடை (நாலுவிரலளவு/கையளவு) (Hand Breadth) 1/2 முழம்/22.2 செ.மீ (1 இரா 7: 26)
1 சாண் (Span) : 22.2 செ.மீ/3கையளவு (1 சாமு 17:4)
1 முழம் (Cupit) : 22.2 லிட்டர் (ஆதி 6:16, யோவா 21 : 8)
அளவு கோல் (Rod) 8.75 அடி (எசே 40 : 3,5)
ஆழம்/பாதம் (Fathom) 6அடி/4 முழம் (அப் 27:28)
ரோமன் மைல் (Mile) 1.46 கி.மீ (மத் 5 : 41)
1 ரோம ஸ்டேடியோ (Stadio) 606 அடி/ 182 மீ (லூக் 24:13)
ஓய்வுநாள் பயண தூரம் (Sabathday's Journey) 2000 முழம்/ 1 கி.மீ (யாத் 16:29)
ஒரு நாள் பயண தூரம் (A day's Journey) 20 மைல்/ 30 கி.மீ (எண் 11:31)

கிறிஸ்துவுக்குள்🙏

Comments