FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[95] ஆண்டவர் சிலுவையில் மரித்த போது நிறைவேறின தீர்க்கதரிசனங்கள்



அன்புக்குரியவர்களுக்கு, 
கேள்வி
நம் ஆண்டவர் மரித்தபோது நிறைவேறின காலத் தீர்க்கதரிசனங்கள் எவை?

1) 70 வார தீர்க்கதரிசனம்
Daniel 9:27
அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழிய பண்ணுவார்.

2) "பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு"
கலா 4:26-28
ஏசாயா 54:1

3) "உங்களையும் (இசுரயேலர்) தூக்கியெறிவேன்."
மத்தேயு 3:12
லூக்கா 13:7-9
மல்கியா 2: 3

4) "எலும்புகள் முறிக்கப்படுவதில்லை."
யாத்திராகமம் 12:46
சங்கீதம் 34:20
யோவான் 19:36

5) "செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்."
எசாயா 53:9
யோவான் 19:41

6)"அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச்செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன்."
ஆமோஸ் 8:9
மத்தேயு 27:45

7) "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?"
மத்தேயு 27:46
சங்கீதம் 22:1

கிறிஸ்துவுக்குள்

Comments