Dear All 🙏,
கேள்வி
இது யாருடைய பெயர்? ஏன்?
டெத் - DEATH - மரணம்.
விளக்கமாக புரிய வையுங்கள்🙏
பதில்:
"நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன், அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர், பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசொய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது."
வெளிப்படுத்தினத விசேஷம் 6:8
இந்த அதிகாரத்தில் நான்கு குதிரைகள் காண்பிக்கப்பட்டிருக்கிறது.
🐎 - White
🐎 - Red
🐎 - Black
🐎 - Pale (Pale Green)
FIRST HORSE 🐎 - முதலாம் சபையின் காலத்தில் சுவிசேஷத்தின் ஜெயத்தை குறித்து இது காண்பிக்கிறதாக இருக்கின்றது.
SECOND HORSE 🐎 - இரண்டாம் சபையில் தவறான உபதேசங்கள் உட்புகுந்ததால் ஏற்பட்ட ஆவிக்குரிய யுத்தத்தை அடையாளப்படுத்த கூடிய ஒரு காரியம்.
THIRD HORSE 🐎 - பஞ்சத்தை (சத்திய) அடையாளப்படுத்தக் கூடிய ஒரு காரியம்.
FOURTH HORSE 🐎 - இருண்ட காலப்பகுதியை குறிக்கின்றது. ஆவிக்குரிய மரணத்தை அடையாளப்படுத்தும்.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment