FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[99] ஆண்டவர் அனுசரித்த பஸ்காக்கள்.

அன்பானவர்களே 🙏
 கேள்வி
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் எடுத்தது முதல் அனுசரித்த பஸ்கா எத்தனை?

பதில்
நமது ஆண்டவர் ஞானஸ்நானம் எடுத்தது முதல் 3 பஸ்கா அனுசரித்தார் .

1.யோவான் 2/13
2.யோவான் 5/1
3.யோவான் 6/4.
4.யோவான் 11/55 & 12/1 

இதில் கடைசி பஸ்காவை நம் ஆண்டவர் அனுசரிக்கவில்லை.

கிறிஸ்துவுக்குள்

Comments