FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[110] THE HELL MYTHS | நரக புராணம்

hell myths
DEAR BROTHERS AND SISTERS, பெரும்பாலான சபைகள், ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனாகி ரட்சிக்கபட்டு ஒழுங்காக சபைக்கு சென்று தசமபாகம் கொடுத்தால், அவன் பரலோகம் செல்வான் என்றும் கிறிஸ்துவை அறியாமல்/ ஏற்காமல் இறந்தால், அவன் இறந்ததும், உயிருடன் எழுப்பப்பட்டு பற்றி எரிகிற அக்கினியில் நித்தியத்திற்கும் சித்திரவதை செய்யப்பட நரகம் செல்வான் என்று போதிக்கின்றார்கள்.

அப்படி என்றால், கிறிஸ்துவை அறிய வாய்ப்பில்லாமல்/ அறியாமல் இறந்து போன நமது அன்பு தாத்தா, பாட்டிகளின் நிலை என்ன? 

வாருங்கள், பைபிள் கூறும் தெளிவான விளக்கத்தை அறிவோம்.

>>>Part 1 - The Silence of Hell
>>>Part 2 - The Silence of Hell

Comments