FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



THE ARK WITH THE PHILISTINES | ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் [1 SAMUEL 6:1 ]

அன்புடையீர், வணக்கங்கள். 🙂🙏
நிழலும் பொருளும்

நிழல்:
ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் ஏழு மாதம் இருந்தது. 1 சாமுவேல் 6:1

பொருள்
ஆண்டவரின் பெட்டி இஸ்ரயேல் மக்களை விட்டு, பெலிஸ்தியரின் கைக்கு சென்றது - ஆண்டவரின் அருளும் ஆசிரும் யூத யுக அறுவடையின் முடிவில் இஸ்ரயேல் மக்களை விட்டு எடுபட்டு, பிற இனத்தவரிடம் போனதை குறிப்பதாக இருக்கிறது.
பிற இனத்தாராகிய பெலிஸ்தரின் நாட்டில் பேழை இருந்தது - கடவுளின் அருளும் ஆசீரும் பிற இனத்தாருக்கு கிடைத்ததை அடையாளப்படுத்துகிறது.
7 மாதம் - 7 சபையின் காலப்பகுதிகளை குறிக்கும்
மீண்டும் திரும்ப வந்தது:இறையாட்சியில் இஸ்ரயேல் மக்கள் கடவுளின் ஆசிக்குள் வருவார்கள் என்பதை அடையாளப்படுத்துகிறது.
கிறிஸ்துவுக்குள்

Comments