FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




THE NUMBER OF ISRAELITES WHO WENT TO EGYPT | எகிப்துக்கு போன இஸ்ரயேலர்களின் தொகை - GENESIS 46:8-25, ACTS 7:14

The number of israelites who went to Egypt

The Number of Israelites who went to Egypt


அன்புடையீர், வணக்கங்கள்🙏
DEARLY BELOVED, GREETINGS
இன்று ஒரு தகவல் அறிந்து கொள்வோம்:
LET US KNOW SOME INFO TODAY

எகிப்துக்கு போன இஸ்ரயேலர்களின் தொகை
THE NUMBER OF ISRAELTIES WHO WENT TO EGYPT

ஆதியாகமம் 46:26 - யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாய் எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர் - 66

Genesis 46:26 - All the souls that came into Egypt from Jacob's womb, besides the wives of his sons, were sixty-six - 66
ஆதியாகமம் 46:27 - யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர் -70

Genesis 46:27 - Joseph had two sons who were born to him in Egypt; all the souls of Jacob's family who went to Egypt were seventy -70
அப்போஸ்தலர் 7:14 - பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்து -75 பேரை அழைக்க அனுப்பினான்.

Acts 7:14 - Then Joseph sent and called his father Jacob and all his kindred, seventy-five men.
No TRIBES / Names of Sons/Daughters
1 ரூபன்
REUBEN
Genesis 46:9, 1 Chronicles 5:3
2 ஆனோக்கு
HANOCH
3 பல்லூ
PALLU
4 எஸ்ரோன்
HEZRON
5 கர்மீ
CARMI
6 சிமியோன்
SIMEON
Genesis 46:10, 1 Chronicles 4:24
7 எமுயேல்
JEMUEL
8 யாமின்
JAMIN
9 ஓகாத்
OHAD
10 யாகீன்
JACHIN
11 சொகார்
ZOHAR
12 சவுல் (கானானிய ஸ்திரீயின் குமாரன்)
SHAUL (son of a Canaanite woman)
13 லேவி
LEVI
Genesis 46:11, Exodus 6:16, 1 Chronicles 6:1
14 கெர்சோன்
GERSHON
15 கோகாத்
KOHATH
16 மெராரி
MERARI
17 யூதா
JUDAH
Genesis 38:1–10; Genesis 46:12; 1 Chronicles 2:3–4
18 ஏர் (இறந்தார்)
ER(Deceased)
19 ஓனான் (இறந்தார்)
ONAN(Deceased)
20 சேலா
SHELAH
21 பாரேஸ்
PEREZ
22 எஸ்ரோன்
HEZRON
23 ஆமூல்
HAMUL
24 சேரா
ZERAH
25 இசக்கார்
ISSACHAR
Genesis 46:13; Numbers 26:23–24; 1 Chronicles 7:1
26 தோலா
TOLA
27 பூவா
PUVAH
28 யோபு
JOB
29 சிம்ரோன்
SHIMRON
30 செபுலோன்
ZEBULUN
Genesis 46:14; Numbers 26:26; 1 Chronicles 7:3
31 செரேத்
SERED
32 ஏலோன்
ELON
33 யக்லேல்
JAHLEEL
34 தீனாள் (சகோதரி)
DINAH(sister)

சிமியோனின் குமாரர்களில், ஓகாத் மற்றும் சொகார் இருவரும் ஒரே நபர்கள்.
(Ohad and Zohar: 'd' and 'r' can be replaced)

1 நாளாகமம் 4:24 - சிமியோனின் குமாரர், நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
எனவே, ஒருவரை நாம் நீக்கினால்
இதுவரை உள்ள தொகை 33.
Of the sons of Simeon, Ohad and Zohar are the same person.
(Ohad and Zohar: 'd' and 'r' can be replaced)

1 Chronicles 4:24 - The sons of Simeon were Nemuel, Jamin, Jarib, Zerah, and Shaul.
SO, IF WE REMOVE ONE,
THE TOTAL IS 33.
N0 TRIBES / Names of Sons/Daughter
34 காத்
GAD
Genesis 46:16; Numbers 26:15–18; 1 Chronicles 5:11
35 சிப்பியோன்
ZIPHION
36 அகி
HAGGI
37 சூனி
SHUNI
38 எஸ்போன்
EZBON
39 ஏரி
ERI
40 அரோதி
ARODI
41 அரேலி
ARELI
42 ஆசேர்
ASHER
Genesis 46:17; Numbers 26:44–47; 1 Chronicles 7:30–31
43 இம்னா
IMNAH
44 இஸ்வா
ISHVAH
45 இஸ்வி
ISHVI
46 செராக்கு (மகள்)
SERAH (Daughter)
47 பெரீயா
BERIAH
48 ஏபேர்
EBER
49 மல்கியேல்
MALCHIEL
50 யோசேப்பு
JOSEPH
Genesis 41:50–52; Genesis 46:20
51 மனாசே
MANASSEH
52 எப்பிராயீம்
EPHRAIM
53 பென்யமீன்
BENJAMIN
Genesis 46:21, 1 Chronicles 7:6-8, 8:1
54 பேலா
BELA
55 பெகேர்
BECHER
56 அஸ்பேல்
ASHBEL
57 கேரா
GERA
58 நாகமான்
NAAMAN
59 ஏகி
EHI
60 ரோஷ்
ROSH
61 முப்பிம்
UPPIM
62 உப்பிம்
HUPPIM
63 ஆர்து
ARD
64 தாண்
DAN
Genesis 46:23
65 உசீம்
HUSHIM
66 நப்தலி
NAPHTALI
Genesis 46:24, 1 Chronicles 7:13
67 யாத்சியேல்
JAHZEEL
68 கூனி
GUNI
69 எத்சேர்
JEZER
70 சில்லேம்
SHILLEM

ஆதியாகமம் 46:8-25 - 66 பேர்.
So, Genesis 46:8-25 - 66 people
18. ஏர் - ER
19. ஓனான் ONAN
51. மனாசே MANASSEH
52. எப்பிராயீம் EPHRAIM

இவர்களில் இருவர் ஏற்கனவே மரித்தனர்.
Two of them died already.

இருவர் எகிப்தில் பிறந்தவர்கள்.
Two of them were born in Egypt
ஆகையால் இவர்கள் கணக்கில் வரவில்லை.So, they were not accounted.
70-4 = 66
75 PEOPLE
2 கோணங்கள் உள்ளன:
We can understand this in TWO different PERSPECTIVES

கோணம் 1:
ஆதியாகமம் 46:27 வசனத்தை நாம் Septuagint Bible ல் வாசிக்கும் போது, 75 என்று உள்ளதை காணமுடியும். ஸ்தேவான் இருந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது இந்த Septuagint Bible. இதன் காரணமாகவே ஸ்தேவான் 75 என்ற எண்ணை குறிப்பிட்டுள்ளார்.

When we read Genesis 46:27 in the Septuagint Bible, we can see that it says 75. In the time of Stephen, the Septuagint Bible was the one in use. That is why Stephen mentioned the number 75.
கோணம் 2:
யோசேப்பின் குமாரர்களான மனாசே, எப்பிராயீம் ஆகியோர்களின் குமாரர்கள் மற்றும் அவர்களின் குமாரர்களான 9 பேரை சேர்த்தால் 75 பேர்(66+9). (1 நாளாகமம் 7:14-21)
1 யோசேப்பு
JOSEPH
2 மனாசே
MANASSEH
3 மாகீர்
MACHIR
4 யாவீர்
JAIR
5 எப்பிராயீம்
EPHRAIM
6 சுத்தெலாக்
SHUTELAH
7 பேரேத்
BERED
8 தாகாத்
TAHLATH
9 எலாதா
ELEADAH

If we add the sons of Joseph, namely Manasseh and Ephraim, and their sons — 9 persons —
THE TOTAL BECOMES 75 (66+9).
(1 Chronicles 7:14–21)
கிறிஸ்துவுக்குள் - IN CHRIST

Comments