THE MERCHANT OF PEARL
அன்புடையீர், வணக்கங்கள்.
மத்தேயு 13:45,46
பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.
முத்து வியாபாரி:
திருச்சபை = நாம்
முத்து:
பரிசுத்தமான சத்தியம்
(மத்தேயு 7:6)
வியாபாரி:
வியாபாரி:
வசனத்தில் தேர்ந்தவர்கள்
விலையுயர்ந்த முத்து:
பரமபிதா
(யோபு 22:24,25)
கடவுளின் இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறவர்களே வியாபாரிகள். அவர்கள் கடவுளின் வார்த்தைகளை கவனமுடன் ஆராய்ந்து படித்து, அந்த விலையேர பெற்ற முத்தை கண்டுபிடித்து, பூமிக்குரிய காரியங்களை எல்லாவற்றையும் முற்றிலும் தள்ளி அதை அடைய முயற்சி செய்வார்கள்.
நாமும் நம்மிடம் உள்ள முத்துக்களை கொண்டு, விலையேர பெற்ற முத்தாகிய நமது கடவுளாம் பரமபிதாவை அடைய முயற்சி செய்வோம்.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment