FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[74] நீர்த்திரளுக்கு இடையில் - [ஆதி 1:6-8]

அன்பானவர்களே 🙏 
🚩நிழல் நிஜம்🚩
கேள்வி

நிழல்: ஆதியாகமம் 1:6-8.
நிஜம் கண்டுபிடிங்கள்

பதில்: 
6 அப்பொழுது கடவுள், "நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார். 

7 கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. 

8 கடவுள் வானத்திற்கு "விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது. 
தொடக்கநூல் 1:8

In the midst of waters,
ஜலத்தின் மத்தியில் 
ஜலம் = தண்ணீர்,  ஜனங்களை = மக்களை அடையாளப்படுத்தும். 

LET IT DIVIDE THE WATERS FROM THE WATERS
ஜலத்திலிருந்து ஜலத்தைப் பிரிப்பது என்பது 
உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.
யோவான் 15:16

FIRMAMENT - SKY
ஆகாய விரிவு
ஆபிரகாமின்
உடன்படிக்கை

UNDER THE FIRMAMENT FROM THE WATERS
ஆபிரகாமின் உடன்படிக்கையில் பூமிக்குரிய ஆசீர்வாதத்தில் வரக்கூடிய ஜனங்களை அடையாளப்படுத்தும்.

ABOVE THE FIRMAMENT
ஆபிரகாமின் உடன்படிக்கையில் பரலோக ஆசிர்வாதத்தை அடையக்கூடிய ஜனங்களை அடையாளப்படுத்தும்.
🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
கிறிஸ்துவுக்குள்


Comments

  1. Thanks for revealing the truth. May God bless your efforts

    ReplyDelete

Post a Comment