FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[66] பலவருண கழுகு : எசேக்கியேல் 17:1-6


அன்பானவர்களே 🙏
🚩 நிழல் நிஜம் 🚩
🌱🪷🪷🪷🪷🪷🌱
நிழல்: 
பலவருண கழுகு

நிஜம் 
எசேக்கியேல் 17:1-6
"கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய செட்டைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவருணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு".

பெரிய கழுகு - நேபுகாத்நேச்சர். 
(தானியேல் 7:4.)

பெரிய செட்டைகள் - Powerful Speed.

பலவருணமான இறகுகள் - Skilled people
எரேமியா 4 : 7, 13
திறன்மிக்க வீரர்கள்.

பலவருணமான பெரிய கழுகு - நேபுகாத்நேச்சார் மற்றும் அவனுடைய இராணுவ பலம் வாய்ந்ததாக இருக்கும்.


லீபனோனில் வந்து:
Lebanon - White - Holiness.

லீபனோன் எருசலேமை அடையாளப்படுத்தும்.  

கேதுருவின் நுனிக்கிளையை கொய்து:
சங்கீதம் 92:12

கேதுரு - Strong, Firm.
உறுதியானது உயரமாக வளரக்கூடியது - Strong, Elite people.

கொழுந்துகளைக் கொள்வது: சிறைபிடித்துக கொண்டு போகுதல்.

இந்தக் கொழுந்துகளைக் கொய்தது - நேபுகாத்நேச்சார்.

நேபுகாத்நேச்சார் யாரை கொய்தார்:- Elite people - உயர்ந்த குலத்தில் பிறந்த பிள்ளைகள்.
யோயாக்கீன், தானியேல் மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள்.

வர்த்தக தேசம் பாபிலோன்.

தேசத்தின் விதை - சிதேக்கியா ராஜா.

பத்திரமாய் நட்டது நேபுகாத்நேச்சார்.

மிகுந்த தண்ணீர் ஓரத்தில் நட்டது என்றால் - எருசலேமில் யூதாவின் ராஜாவாக சிதேக்கியாவை நேபுகாத்நேச்சார் வைத்தார்.

அதின் கொடிகள் கழுகுக்கு நேராக இருந்ததென்றால் பாபிலோன் ராஜாவின் கீழ் சிதேக்கியா ராஜா அடிமையாக இருந்ததை அடையாளப்படுத்தும்.

🐑🐏🐑🐏🐑🐏🐑
🌱🪷🪷🪷🪷🪷🌱
கிறிஸ்துவுக்குள்

Comments

Post a Comment