REPENT | மனந்திரும்புங்கள்

REPENT

REPENT


In those days came John the Baptist, preaching in the wilderness of Judaea, And saying, Repent ye: for the kingdom of heaven is at hand.
— Matthew 3:1-2

அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணினான். — மத்தேயு 3:1-2
From that time Jesus began to preach, and to say, Repent: for the kingdom of heaven is at hand.
— Matthew 4:17

அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். — மத்தேயு 4:17

In the above verses, from what did John the Baptist and our Lord ask people to REPENT?


மேலுள்ள வசனங்களில், திருமுழுக்கு யோவான் அவர்களும், நம் ஆண்டவரும் கூறியபடி, எதில் இருந்து மனம் திரும்ப கூறினார்கள்?
PLEASE SHARE YOUR ANSWERS IN THE COMMENT SECTION BELOW. THANK YOU.

Comments

  1. Share your answers here. Thank you

    ReplyDelete
  2. ஜனங்களின் சொந்த இருளின் காரியங்கள்...

    ReplyDelete
  3. 1)பாவங்களிலிருந்து,
    2)தேவனுடைய உடன்படிக்கைக்கு கீழ்ப்படியாத நிலையிலிருந்து,
    3)மதவாதம் மற்றும் வெளிப்புற நீதியிலிருந்து,
    4)வருகை தந்த மேசியாவை நிராகரிக்கும் மனநிலையிலிருந்து

    ReplyDelete

Post a Comment