FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[8] விளக்கம்: அழிவுக்குரியது / அழியாமை

அன்பானவர்களே
🧏Words in God's Plan🧏‍♀️
1️⃣ கீழ்க்கண்ட வார்த்தைகளை சரியாக புரிந்து கொள்ளும்படி விளக்கவும். 
👩‍💻 அழிவுக்குரியது. 
👨‍💻 அழியாமை.

👩‍💻 அழிவுக்குரியது (Mortality)
 என்னும் வார்த்தையானது 
🫧 மரிக்கக்கூடிய நிலை (Liability to Death) என்று பொருள்படும். 
💦 மரித்தே ஆக வேண்டும் என்ற நிபந்தனையில்லாமல், மாறாக மரிக்கும் வாய்ப்புள்ள  நிலைமையாகும்.

👨‍💻 அழியாமை ( Immortality) என்பது மரிக்கக் கூடாத நிலைமை.
💦 மரணத்திலிருந்து விடுதலை என்னும் நிலையை மட்டுமே குறிக்காமல் மரிக்க முடியாத நிலையைக் குறிக்கும்.

References:
  • 1 தீமோ 6: 16
  •  யோவ 5:26
  •  2 பேது 1:4
  •  1 கொரி 15:53, 54
16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். 
1 தீமோத்தேயு 6:16

26 ஏனெனில்,பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். 
யோவான் 5:26

4 இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 
2 பேதுரு 1:4

53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். 

அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். 
1 கொரிந்தியர் 15:53, 54

கிறிஸ்துவுக்குள்

Comments