அன்பானவர்களே🙏
விளக்கவும்
5 ஆகமங்கள்
|
கடவுள் பரிசுத்த வேதாகமத்தை அவருடைய திட்டத்தின் அடிப்படையில் ஒழுங்குப்படுத்தி உள்ளார் என்பதற்கு இது ஒரு சாட்சி.
👑ஆதியாகமம் - Patriarchal Age (1875BC - 1643BC) ஆபிரகாம் அழைப்பிலிருந்து யாக்கோபுடைய மரணம் வரைக்கும்.
👑யாத்திராகமம் - யாக்கோபுடைய மரணத்திலிருந்து யூதர்களுக்கு அவர்களுடைய அழைப்பு முடியும் வரை, Jewish Age (1643BC - 33AD)
👑லேவியராகமம்- பலிகளைப் பற்றி இது எழுதப்பட்டுள்ளதால் சுவிசேஷ யுகத்தில் - இது மீட்கும் பொருளை அடையாளப்படுத்தும், Ransom (33AD) - ஐந்து ஆகமங்களில் இது மைய புத்தகமாகும் - கடவுளின் திட்டத்தின் மையப்புள்ளி நம் ஆண்டவர் கிறிஸ்துவின் இரத்தம்.
👑எண்ணாகமம்- சரியாக வனாந்திர பிரயாணத்தை பற்றி இதில் எழுதப்பட்டுள்ளதால், இது சுவிசேஷ யுகத்தில் சபையின் பிரயாணத்தை அடையாளப்படுத்தும் - Gospel Age (33 AD - 2043 AD)
👑உபாகமம்- உபாகமம் என்பதன் அர்த்தம் இரண்டாவது முறையாக சட்டம் வழங்கப்பட்டது. ராஜ்யத்தில் மனிதர்கள் கடவுளின் கட்டளைகளைப் பெறுவார்கள். .
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment