அன்புடையீர்🙏
கேள்வி

கேள்வி
வசனத்தை விளக்குக
ஓசேயா-2:21,22

21 மேலும் அந்நாளில் நான் மறுமொழி அளிப்பேன்" என்கிறார் ஆண்டவர். "நான் வானத்தின் வழியாய் மறுமொழி அளிப்பேன்; அது நிலத்தின் வழியாய் மறுமொழி தரும்.
22 நிலம், கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் வழியாய் மறுமொழி தரும். அவை இஸ்ரியேல் வழியாய் மறுமொழி தரும்" என்கிறார் ஆண்டவர்.
ஓசேயா 2:21,22
விளக்கம்
வானம்
சபை வகுப்பார்
2பேதுரு 3:13
சபை வகுப்பார்
2பேதுரு 3:13
பூமி
முற்பிதாக்கள்
2பேதுரு 3:13
2பேதுரு 3:13
தானியம்
திராட்சரசம் மற்றும் எண்ணெய்:
ஆசீர்வாதங்கள்.
ஆசீர்வாதங்கள் இஸ்ரயேலுக்கும் உலக ஜனங்களுக்கும் ஆயிரமாண்டு அரசாட்சியில் கிடைக்கும்.
"சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்."
ஏசாயா 25:6
ஏசாயா 25:6
🇮🇱 Jezreel - represents ISRAEL 🇮🇱
எனவே இஸ்ரயேலுக்கு ஆசீர்வாதம் சபை வகுப்பார் மற்றும் முற்பிதாக்கள் மூலம் கடவுளிடம் இருந்து வருகிறது.
கிறிஸ்துவுக்குள்
Thanks for the explanation bro
ReplyDelete