நான் யார்?
பலவான்களில் பலவான்கள் என்னை சிறை பிடித்தனர் !
நான் பலமுறை வீழ்த்தப்பட்டேன்!
பலமுறை அடிமையாக இருந்தேன்!
பல வருடங்களாக வீழ்ந்தே இருந்தேன்!
ஆனாலும் நிற்கிறேன்!
நான் யார்!!
பதில்
ஜெருசலேம், இஸ்ரயேல் நாடு
குறிப்பு:
1. 587 BC by Babylonians
2. 538 BC by Medo Persian
3. 332 BC by Greece
4. 48 BC by Romans
5. 70 AD Temple destroyed by Romans
6. 638 AD by Arabs
7. 688 AD Golden Dome - Arabs
8. 1099 AD by Crusaders
9. 1187 AD by Saladin - First Sultan
10. 1517 AD by Ottoman Empire
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment