அன்பானவர்களே 🙏
நிழலும் நிஜமும்
நிழல்:சேத்து
"ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் மகன் ஒருவனைப் பெற்று அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டாள்.
“காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்” என்றாள்."
தொடக்கநூல் 4:25
“காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்” என்றாள்."
தொடக்கநூல் 4:25
நிஜம்
ஆபேல் காயினால் கொலை செய்யப்பட்டது, நம்முடைய ஆண்டவர் இஸ்ரயேல் ஜனங்களால் கொலை செய்யப்பட்டதைக் குறிக்கும்.
ஆபேல் - மீட்கும் பொருளை கொடுப்பதற்காக மரித்த நம் ஆண்டவர்.
காயீன் - இஸ்ரயேல் ஜனங்கள்
ஆபேலுக்குப் பதிலாக சேத்து என்பது, மரித்த நம் ஆண்டவருக்கு பதிலாக அல்லது அந்த ஸ்தானத்திற்கு உயிர்த்தெழுப்பப் பட்ட நம் ஆண்டவரை அடையாளப்படுத்துகிறார்.
சேத் - உயிர்த்தெழுந்த கிறிஸ்து
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment